நள்ளிரவில் கார் தவறி விழுந்ததில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய நபர்.. பத்திரமாக மீட்ட பேரிடர் மீட்பு படையினர்..!

0 2018

உத்தரகண்டில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய நபரை, நள்ளிரவில் பத்திரமாக பேரிடர் மீட்பு படையினர் மீட்டனர்.

பவுரி கர்வால் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ யந்திர தபூ பகுதியில் நள்ளிரவில் ஆற்று வெள்ளத்தில் கார் தவறி விழுந்த நிலையில், அதில் சிக்கி இருந்த நபரை தகவலின் பேரில் விரைந்த மாநில பேரிடர் மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments