பி.என்.ஜி. மற்றும் சி.என்.ஜி இயற்கை எரிவாயு விலை உயர்வு..!

0 2973
பி.என்.ஜி. மற்றும் சி.என்.ஜி இயற்கை எரிவாயு விலை உயர்வு..!

ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கு பயன்படும் பி.என்.ஜி., மற்றும் குழாய் வழியாக பயன்படுத்தப்படும் எரிவாயுவான சி.என்.ஜி. ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

டெல்லி, நொய்டா, குருகிராம், காஸியாபாத், உள்ளிட்ட நகரங்களில் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

தலைநகர் டெல்லியில் ஒரு கிலோ சி.என்.ஜி. விலை கிலோ 75 ரூபாய் 10 காசுகளாக இருந்த நிலையில் 3 ரூபாய் உயர்ந்து 78 ரூபாய் 10 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று பி.என்.ஜி. உயர்த்தப்பட்டுள்ளதாகவும், இந்த விலை உயர்வு இன்று அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments