காதல் ஜோடியிடம் கத்தியை காட்டி மிரட்டி செயின்பறிப்பு - 3 பேர் கைது

0 2829
காதல் ஜோடியிடம் கத்தியை காட்டி மிரட்டி செயின்பறிப்பு - 3 பேர் கைது

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் திருவிடந்தை அருகே காதல் ஜோடியிடம் கத்தியை காட்டி மிரட்டி 4 சவரன் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். 

தகவலின் பேரில், தடுப்புகளை அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் இருசக்கர வாகனங்களில் சந்தேகத்திற்கிடமாக வந்த நண்பர்களான வெங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார், கருணாகரன், கார்த்திக் ஆகியோரிடம் விசாரணை நடத்தி கைது செய்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments