கண்டெய்னர் லாரி மீது மோதி பேருந்தில் தீ விபத்து - 10 பயணிகள் தீயில் கருகி உயிரிழப்பு..!
கண்டெய்னர் லாரி மீது மோதி பேருந்தில் தீ விபத்து - 10 பயணிகள் தீயில் கருகி உயிரிழப்பு..!
மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக் அருகே சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 10 பயணிகள் உயிருடன் கருகினர். மேலும் 32 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
உயிரிழந்தோரின் உடல்களும் காயம் அடைந்தவர்களும் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் விபத்துக்கான காரணத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நாசிக் அவுரங்கபாத் சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு சுற்றுலாப் பேருந்து மற்றொரு வாகனம் மீது மோதியதில் தீப்பிடித்ததாக முதல்கட்ட விசாரணை தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments