வயிற்றில் குழந்தையுடன் இஸ்லாமிய பெண்ணாக ஆதரவின்றி தவிக்கிறேன்..! முதல் அமைச்சருக்கு நடிகை திடீர் கோரிக்கை..!

0 24697
வயிற்றில் குழந்தையுடன் இஸ்லாமிய பெண்ணாக ஆதரவின்றி தவிக்கிறேன்..! முதல் அமைச்சருக்கு நடிகை திடீர் கோரிக்கை..!

காதலுக்காக முறைப்படி இஸ்லாமியப் பெண்ணாக மதம் மாறி செல்லம்மா சீரியல் ஹீரோ அர்னவை திருமணம் செய்து கொண்ட நிலையில், வயிற்றில் குழந்தையுடன் ஆதரவின்றி தவிக்கும் தனக்கு முதலமைச்சர் உதவ வேண்டும் என்று நடிகை திவ்யா கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

காதலுக்காக இந்து மதத்தில் இருந்து இஸ்லாமியப் பெண்ணாக மாறி செல்லம்மா ஹீரோ அர்னாவை திருமணம் செய்த பாவத்துக்காக வயிற்றில் குழந்தையுடன் தவிக்கும் தனக்கு நியாயம் கிடைக்க முதல் அமைச்சர் உதவ வேண்டும் என்று நடிகை திவ்யா கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

காதல் கணவர் தங்கி இருக்கும் வீடு முதல் அனைத்து வீட்டு உபயோக பொருட்களுக்கும் தவணை Chennaiதொகையை தான் கட்டிவந்ததாகவும், தன்னை நன்றாக பயன்படுத்தி விட்டு வயிற்றில் குழந்தை வந்ததும் நிர்கதியாக தவிக்க விட்டதற்கு நியாயம் கிடைக்க வேண்டுமானால், அர்னவ்வின் பெற்றோர் இஸ்லாமிய பெண்ணாக மாறிய தன்னை மருமகளாகவும், வயிற்றில் வளரும் குழந்தையை பேரன் அல்லது பேத்தியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று திவ்யா கோரிக்கை விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments