கேரளாவில் ரூ.1,200 கோடி மதிப்புள்ள 200 கிலோ ஹெராயின் பறிமுதல் - 6 பேர் சிக்கினர்..!

0 5041
கேரளாவில் ரூ.1,200 கோடி மதிப்புள்ள 200 கிலோ ஹெராயின் பறிமுதல் - 6 பேர் சிக்கினர்..!

கேரள மாநிலம் கொச்சி அருகே ஆப்கானிஸ்தானில் இருந்து இந்திய கடல் வழியாக படகில் கடத்திச் செல்லப்பட்ட 200 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்த இந்திய கடலோர காவல் படையினர், 6 பேரை கைது செய்துள்ளனர்.

கொச்சி கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த படகை மடக்கி சோதனையிட்ட அதிகாரிகள், ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயினை பறிமுதல் செய்து, கடலில் குதித்து தப்ப முயன்ற 6 ஈரானியர்களை கைது செய்தனர்.

போதைப்பொருள் தடுப்புதுறை அதிகாரிகளும், இந்திய கடற்படையும் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் ஹெராயின் சிக்கின.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments