நடிகர் போண்டா மணிக்கு உதவி செய்வது போல் நடித்து ரூ.1 லட்சம் மோசடி..

0 2882

திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி  ஊரை சேர்ந்த நபர் ஒருவர், நகைச்சுவை நடிகர் போண்டா  மணியை நலம் விசாரிப்பது போல் பழகி, சிறு சிறு உதவிகளையும் செய்துவந்துள்ளார்.

கடந்த 27-ஆம் தேதி சிகிச்சை முடிந்து போண்டா மணி வீடு திரும்பிய நிலையில், அவருக்கு மருந்து வாங்கி வரக் கூறி நடிகரின் மனைவி மாதவி ஏடிஎம் கார்டை ராஜேசிடம் வழங்கியுள்ளார்.

ராஜேஷ் சென்ற சிறிது நேரத்தில், சென்னை  நகைக் கடை ஒன்றிலிருந்து மாதவியின் செல்போனுக்கு சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள நகை வாங்கியதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதனையடுத்து ராஜேஷ் தலைமறைவான நிலையில், அவர் மீது போலீசில் புகாரளிக்கப்பட்டதை தொடர்ந்து ராஜேஷை  போலீசார் கைது செய்தனர்...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments