பொன்னியின் செல்வன் திரைப்படம் ஒரு வாரத்தில் 300 கோடி வசூல்..!

0 2397

மணிரத்னம் இயக்கத்தில் திரைக்கு வந்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் ஒரு வாரத்தில் 300 கோடி ருபாய் வசூலை குவித்து இருப்பதாக லைக்கா நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இதுவே  தமிழ் திரைப்படம் ஒன்றுக்கு ஒரு வாரத்தில் கிடைத்த அதிக வசூல் ஆகும். கடந்த 30ஆம் தேதி ஐந்து மொழிகளில் வெளியான பொன்னியின் செல்வன் உலகம் முழுவதும் 5,500 திரை அரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments