தலைக்கவசம் போடாத காவலர் - சுட்டிக்காட்டிய இளைஞருடன் வாக்குவாதம்..!

0 2876

சென்னையல் நியூ ஆவடி சாலையில் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்ற போலிஸ்காரர் ஒருவரை, இளைஞர் ஒருவர் ஹெல்மெட் போடுமாறு கூறிய நிலையில், அவருடன், காவலர் வாக்குவாதம் செய்த காட்சிகள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது..

தனது தவறை திருத்திக் கொள்ளாமல், ஹெல்மெட் போடுவது தானே பாதுகாப்பானது என்று கூறிய இளைஞரிடம், வண்டியை நிறுத்தி விட்டு, இறங்கி வந்த போலிஸ்காரர், ஆத்திரம் பொங்க அந்த இளைஞரிடம் வாக்குவாதம் செய்தார்.

இதனை அந்த இளைஞர் செல்போன் கேமிராவில் படம் பிடித்து வெளியிட்டு இருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments