பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கத்தியை காட்டி ரீல்ஸ் - 2 இளைஞர்களை தேடும் போலீசார்..!

0 2125

இரு சக்கர வாகனத்தில் கத்தியை கொண்டு, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில்  கெத்தாக  ரீல்ஸ் செய்த 2 இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கத்தியை வைக்க வசதியாக இருசக்கர வாகன பம்பரை மாடிபைடு செய்து அதிலிருந்து கத்தியை எடுத்து mass-ஆக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வீடியோவை அவர்கள் யூடியூபில் பதிவேற்றம் செய்துள்ள நிலையில், வீடியோவை பார்த்த நபர் ஒருவர், சென்னை காவல்துறையை டிவிட்டரில் டேக் செய்து, நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments