கைகளால் பிடிமானம் இன்றி 1904 அடி தூரத்திற்கு மோட்டார் சைக்கிளை ஓட்டி கின்னஸ் சாதனை படைத்த ஸ்டண்ட் வீரர்

0 2655

லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த ஸ்டன்ட் வீரர் ஒருவர் 1904அடி தூரத்திற்கு கைகளால் பிடிமானம் இன்றி மோட்டார் சைக்கிளை ஓட்டி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

32 வயதான Arunas Gibieza என்ற வீரர் தான் இத்தகைய சாதனை முயற்சியில் ஈடுபட்ட நபராவார். ,இதற்கு முன்பு 1860அடி தூரத்திற்கு கைகளால் பிடிமானம் இன்றி மோட்டார் சைக்கிளை ஓட்டியதே சாதனையாக இருந்து வந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments