மும்பை விமான நிலையத்தில் ரூ.100 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்

0 2025


மும்பை விமான நிலையத்தில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 16 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கானா நாட்டைச் சேர்ந்த பெண் அளித்த தகவலின் பேரில் ஆப்பிரிக்க நாடான மலாவியில் இருந்து கத்தார் வழியாக மும்பை வந்த பயணியை பிடித்து விசாரணை மேற்கொண்ட சுங்கத்துறை அதிகாரிகள், அவரது பையில் மறைத்து வைத்திருந்த ஹெராயினை பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கில் டெல்லியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த கானா நாட்டை சேர்ந்த பயணி மற்றும் அந்த பெண் கைது செய்யப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments