தீயணைப்பு வீரர்களுக்கான புதிய சென்சார் ஹெல்மட்டையை ஸ்காட்லாந்து ஆராச்சியாளர்கள் தயாரித்து சோதனை

0 2790
தீயணைப்பு வீரர்களுக்கான புதிய சென்சார் ஹெல்மட்டையை ஸ்காட்லாந்து ஆராச்சியாளர்கள் தயாரித்து சோதனை

தீயணைப்பு வீரர்களுக்கான புதிய சென்சார் ஹெல்மட்டையை ஸ்காட்லாந்து ஆராச்சியாளர்கள் தயாரித்து சோதனை நடத்தியுள்ளனர்.

செயற்கை நுண்ணறிவை கண்டறியும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஹெல்மட்டில், ரேடார் மற்றும் இன்டர்ஷியல் சென்சார்கள் இருப்பதால் பாதிக்கப்பட்டவர்களை எளிதில் அடையாளம் காண்பதன் மூலம் தீ விபத்தில் சிக்கியவர்களை விரைவாக மீட்பதற்கு உதவியாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments