நவம்பர் ஒன்றாம் தேதி முதல் செல்லப் பிராணிகளுடன் பயணிகள் பயணிக்கலாம் - ஆகாசா ஏர் நிறுவனம்

0 2718
நவம்பர் ஒன்றாம் தேதி முதல் செல்லப் பிராணிகளுடன் பயணிகள் பயணிக்கலாம் - ஆகாசா ஏர் நிறுவனம்

நவம்பர் ஒன்றாம் தேதி முதல் தங்கள் செல்லப் பிராணிகளுடன் பயணிகள் பயணிக்கலாம் என ஆகாசா ஏர் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் புதிய விமான போக்குவரத்து நிறுவனமான ஆகாசா ஏர், செல்லப்பிராணிகளை கேபின் அல்லது சரக்கு பெட்டியில் பயணிக்க அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான முன் பதிவு அக்டோபர் 15ம் தேதி முதல் துவங்க உள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் 7 கிலோ வரை எடை கொண்ட செல்லப் பிராணிகள் வானில் பறக்க அனுமதி கிடைத்துள்ளது. ஏர் இந்தியாவிற்கு பிறகு இரண்டாவது விமான நிறுவனமாக ஆகாசா ஏர் செல்லப் பிராணிகளை விமானத்தில் அனுமதித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments