வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்திற்கு தீவைத்து சென்ற மர்மநபர்களுக்கு வலைவீச்சு

0 2027
வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்திற்கு தீவைத்து சென்ற மர்மநபர்களுக்கு வலைவீச்சு

சென்னை அடுத்த புழல் அருகே வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்திற்கு தீவைத்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

புழல் அறிஞர் அண்ணா நகரில் நேற்றிரவு மதுபோதையில் இளைஞர்கள் சிலர் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், அப்பகுதியை சேர்ந்த ராஜன் என்பவரது Bajaj Platina பைக்கிற்கு மர்மநபர்கள் தீவைத்து சென்றனர். இதில் பைக் முழுவதும் தீயில் எரிந்து நாசமானது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments