மும்பை விமான நிலையத்தில் கேரளாவை சேர்ந்த பயணியிடம் இருந்து 80 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்

0 2242
மும்பை விமான நிலையத்தில் கேரளாவை சேர்ந்த பயணியிடம் இருந்து 80 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்

மும்பை விமான நிலையத்தில் கேரளாவை சேர்ந்த பயணியிடம் இருந்து 80 கோடி ரூபாய் மதிப்புள்ள 16 கிலோ ஹெராயின் போதை பொருளை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதிகாரிகளுக்கு வந்த ரகசிய தகவலையடுத்து பயணி கொண்டு வந்த டிராவல் பையையில் சோதனை நடத்திய போது அதில் போதை பொருளை மறைத்து கொண்டு வந்ததை கண்டுபிடித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments