போதைப்பொருள் கடத்தல் கும்பல் நடத்திய துப்பாக்கி சூடு.. 18 பேர் படுகொலை..!

0 1926

மெக்சிகோவில், நகராட்சி அலுவலகத்திற்குள் புகுந்து போதைப்பொருள் கடத்தல் கும்பல் நடத்திய துப்பாக்கி சூட்டில்
மேயர் உள்பட 18 பேர் கொல்லப்பட்டனர்.

பாதுகாப்பு படையினர் வருவதை தடுக்க முக்கிய சாலைகளின் குறுக்கே கனரக வாகனங்களை நிறுத்திவிட்டு, சான் மிகுவல் டொடோலப்பன்  நகர அலுவலகத்திற்குள் புகுந்த கடத்தல் கும்பல் கண்மூடித்தனமாகத் துப்பாக்கியால் சுட்டனர்.

இதில், நகராட்சி மேயர் மெண்டோசா , அவரது தந்தை, காவல்துறை, நகராட்சி அதிகாரிகள் என 18 பேர் கொல்லப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments