இளம்பெண்ணுடன் உற்சாகமாக நடனமாடி ஆச்சர்யபடுத்திய முதியவர்..!

0 3151

அமெரிக்கரிவில் இளம் பெண் ஒருவருடன் முதியவர் சல்சா நடனம் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இளம் பெண்ணுடன் சற்றும் சளைக்காமல் முதியவர் நடனமாடுவதை பார்வையாளர்கள் கை தட்டி உற்சாகப்படுத்தினர்.

ஒருகட்டத்தில் பார்வையாளர்கள் மகிழச்சியில் கூச்சலிட உற்சாகம் அடைந்த முதியவர் உடனே இளம் பெண்ணை தூக்கிகொண்டு நடனமாடி அசத்தினார்.

இளம் மங்கைக்கு ஈடு கொடுத்து ஆடிய முதியவர் ‘கடைசி வரை சோர்வடையவில்லை என்பதுதான் ஆச்சரியம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments