23 மாடி கட்டிடத்தின் பால்கனிகளுக்கு இடையே தாவிய கட்டிட காண்டிராக்டர்..!

0 2423

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 23 மாடிகள் கொண்ட அடுக்கு மாடி கட்டிடத்தில் பழுது பார்க்கும் பணியை மேற்கொண்டு வரும் காண்டிராக்டர் ஒருவர் ஹாலிவுட் படங்களில் வரும் சேஸிங் காட்சிகளை போல கட்டிடத்தின் பால்கனிகளில் தாவிய காட்சிகள் இணையதளங்களில் பரவி வருகிறது.

கோட் சூட் அணிந்தபடி எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் இவர் செய்த சாகசம் குறித்து இணையத்தில் பலரும் ஆச்சரியம் தெரிவித்துள்ளனர்.

இந்த காட்சிகளை எதிரே உள்ள மற்றொரு கட்டிடத்தில் பட ஆலோசனையில் ஈடுபட்டுவந்த எம்மி விருதுபெற்ற திரைப்பட தயாரிப்பாளர் எரிக் ஜங் தற்செயலாக படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments