ரிமோட் கருவிகள் மூலம் கட்டுப்படுத்தப்படும் படகுகள் - DRDO குழு சோதனை..!

0 1841

குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடைபெறவுள்ள பாதுகாப்பு கண்காட்சி 2022ஐ முன்னிட்டு, புனேயில் உள்ள பாமா அஸ்கேட் அணையில் ஆளில்லா உளவு மற்றும் ரோந்து படகுகளை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் பரிசோதித்தனர்.

தானியங்கி முறையில் செயல்படும் இந்த ரோந்து படகுகளில் ஆயுதங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ரிமோட் கருவிகள் மூலம் கட்டுப்படுத்தப்படும் இந்த நவீன ரோந்து படகுகளில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் மூலம் சூழ்நிலைக்கு ஏற்ப அவற்றை செயல்படுத்த முடியும் என்று DRDO குழு இயக்குநர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments