8 ஆம் தேதி விமானப்படை தினத்தை முன்னிட்டு.. இன்று அணிவகுப்புக்காக ஒத்திகை..!

0 3334

இந்திய விமானப்படை தினம் வருகிற 8 ஆம் தேதி கொண்டாடப்பட இருப்பதை முன்னிட்டு, சண்டிகரில் உள்ள விமானப்படை தளத்தில் வீரர்கள் தீவிர ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். விமானப்படை தினத்தில் நடைப்பெறும் அணிவகுப்புக்கான ஒத்திகை நடத்தப்பட்டு  வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments