பாரிஸ் பேஷன் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்ற இளம் நடிகர் ஜேடன் ஸ்மித்..!

0 2100

பாரிசில் நடைபெற்ற லூயிஸ் வியுட்டோன் ஆடை அலங்கார காட்சியில் நடிகை தீபிகா படுகோன் உள்பட ஏராளமான நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

பாரீஸ் பேஷன் ஷோ நிகழ்ச்சியில் அமெரிக்க ராப் பாடகரும் நடிகருமான ஜேடன் ஸ்மித் பங்கேற்றார்.

குறிப்பிட்ட இனத்தவருக்கு முக்கியத்துவம் தரும் வெண்ணிற டி சர்ட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்த அவர் கேன்யே பேஷன் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். கருப்பின மக்களின் உயிர்களும் மதிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments