2022-ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு - 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு..!

0 2287

இந்தாண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பேரி ஷார்ப்லஸ், கரோலின் பெர்டோசி, டென்மார்க்கின் மார்டென் மெல்டாலுக்கு இந்தப் பரிசைப் பெற உள்ளனர். 

மூலக்கூறுகளை ஒன்றிணைத்து பொருட்களை உருவாக்குதல் மற்றும் உயிரியல்பு வேதியியல் வளர்ச்சி குறித்து ஆராய்ச்சிக்காக  கவுரவிக்கப்படுவதாக நோபல் பரிசு குழு தெரிவித்துள்ளது.

விஞ்சானி பேரி ஷார்ப்லஸ் கடந்த 2001-ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments