அமெரிக்க வாழ் இந்தியர் குடும்பத்தை சேர்ந்த 8 மாத குழந்தை உள்பட 4 பேர் துப்பாக்கி முனையில் கடத்தல்

0 3295

கலிபோர்னியாவில், அமெரிக்க வாழ் இந்திய குடும்பத்தைச் சேர்ந்த 8 மாத குழந்தை உள்பட 4 பேர் கடத்தப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மெர்சிட் கவுண்டியில் (Merced County) வசித்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜஸ்தீப் சிங், அவரது மனைவி ஜஸ்லின் கவுர் உள்பட 4 பேர் துப்பாக்கி முனையில் நெடுஞ்சாலையில் வைத்து மர்மநபரால் கடத்தப்பட்டதாக உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடத்தப்பட்டவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments