ஒரு நிமிடத்தில் 42 முறை ஸ்குவாட்ஸ் செய்து கின்னஸ் சாதனை படைத்த இந்திய வம்சாவளி பெண்..!

0 9182

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து சீக்கிய பெண் கரன்ஜீத் கவுர் பெயின்ஸ் ஒரு நிமிடத்தில் அதிக உடல் எடையுடன் ஸ்குவாட்ஸ் எனப்படும் உட்கார்ந்து எழும் உடற்பயிற்சியில் உலக சாதனையை படைத்துள்ளார்.

பெண்களுக்கான பிரிவில், 25 வயதான கரன்ஜீத், தனது சொந்த உடல் எடையில், ஒரு நிமிடத்தில் 42 முறைகள் ஸ்குவாட்ஸ் செய்து சாதனை படைத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments