ராணுவ ஹெலிகாப்டர் சீட்டா விழுந்து நொறுங்கியதில் விமானி உயிரிழப்பு.. மற்றொரு விமானி படுகாயம்..!

0 1794

அருணாச்சலப் பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் விமானி ஒருவர் உயிரிழந்தார்.

இன்று காலை அருணாச்சலப் பிரதேசம் தவாங்கில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் விமானி ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு விமானி படுகாயமடைந்தார். விபத்திற்கான காரணங்கள் குறித்து விசாரித்து வருவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments