அக்.15க்குள் சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி- சென்னை மாநகராட்சி அறிவிப்பு

0 2126
அக்.15க்குள் சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி- சென்னை மாநகராட்சி அறிவிப்பு

வருகின்ற 15ம் தேதிக்குள் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 

சொத்து வரி செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இணையதளம் வாயிலாகவும், நம்ம சென்னை செயலி, கியூஆர் கோடு ஸ்கேன் செய்தும், இ சேவை மையங்களிலும், வரி வசூலிப்பவர்களிடம் நேரடியாகவும் வரியைச் செலுத்தலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments