காஷ்மீரில் 4 தீவிரவாதிகள் பாதுகாப்புப்படையினரின் என்கவுண்டரில் சுட்டு கொலை..!

0 2449
காஷ்மீரில் 4 தீவிரவாதிகள் பாதுகாப்புப்படையினரின் என்கவுண்டரில் சுட்டு கொலை..!

காஷ்மீர் சோபியானில் அடுத்தடுத்து நடைபெற்ற பாதுகாப்புப்படையினரின் என்கவுண்டர்களில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

நான்கு தீவிரவாதிகளில் 3 பேர் ஜெய்ஷ்-இ-முகமதுவுடனும், ஒருவன் லஷ்கர்-இ-தொய்பாவுடனும் தொடர்புடையவர்கள்.

கொல்லப்பட்ட 3 ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகளில் இருவர் குறித்து அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவர்கள் இருவரும் புல்வாமாவில் சிறப்பு போலீஸ் அதிகாரியையும், தொழிலாளி ஒருவரையும் கொலை செய்தவர்கள் என போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments