கார் மீது அரசுப் பேருந்து மோதி கோர விபத்து - 2 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..!

0 2400
கார் மீது அரசுப் பேருந்து மோதி கோர விபத்து - 2 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..!

மகாராஷ்ட்ரா மாநிலம் லத்தூர் மாவட்டம் உட்கீர் அருகே கார் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

கோவிலுக்கு போன பக்தர்களை ஏற்றி நான்தேத் வரை சென்றுக் கொண்டிருந்த காரை ஓட்டி வந்தவர் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பேருந்து மீது மோதியதாக முதல்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது,அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments