ரயிலில் பச்சை ஆடையுடன் ஏறிய 6 பெண் கொள்ளையர்கள்.. பயணிகளைத் தாக்கி பணம் நகைகள் கொள்ளை..!

0 25169
ரயிலில் பச்சை ஆடையுடன் ஏறிய 6 பெண் கொள்ளையர்கள்.. பயணிகளைத் தாக்கி பணம் நகைகள் கொள்ளை..!

அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற டைம்ஸ் சதுக்கம் சுரங்க ரயிலுக்குள் ஏறிய ஆறு பெண்கள் அங்கிருந்த பயணிகளைக் கொள்ளையடித்த வீடியோ காட்சி வைரலாகி பரவுகிறது.

நியுயார்க்கில் பச்சை வேற்றுகிரக வாசிகளைப் போல உடலை இறுக்கிய ஜம்ப்சூட் ஆடையில் வந்த ஆறு பெண்கள் அதிகாலை 2 மணியளவில் ரயிலில் தனியாக இருந்த 19 வயது பெண்ணை தாக்கி கொள்ளையடித்தனர்.

இதே போல் இன்னொரு பெண்ணிடமும் பர்ஸ் கொள்ளையடிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments