தசரா நாளில் ரிலையன்ஸ் ஜியோவின் 5ஜி சோதனை முயற்சி தொடக்கம்..!

0 2575
தசரா நாளில் ரிலையன்ஸ் ஜியோவின் 5ஜி சோதனை முயற்சி தொடக்கம்..!

டெல்லி, மும்பை, கொல்கத்தா, வாரணாசி ஆகிய நகரங்களில் இன்று முதல் 5 ஜி மொபைல் சேவைக்கான பீட்டா பரிசோதனையை ரிலையன்ஸ் ஜியோ மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.

கடந்த மொபைல் காங்கிரஸ் கூட்டத்தில் நடத்தப்பட்ட பரிசோதனைகள் வெற்றிகரமாக நிறைவேறின. தசரா நாளான இன்று நான்கு இடங்களில் 5 ஜி சேவைக்கான தொடக்கப்பரிசோதனையை ஜியோ நிறுவனம் மேற்கொள்கிறது.

சுமார் நாலே கால் கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள ஜியோ, 5 ஜி சேவை குறித்த பயனாளர்களின் கருத்துகளை அறிய பரிசோதனை முயற்சி மேற்கொள்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments