அழிந்து வரும் 72 அரிய ரக திராட்சைகளை வளர்த்து வரும் விவசாயி..!

0 3361

லெபனான் நாட்டு விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் 72 அரியவகை திராட்சை ரகங்களை பராமரித்து வருகிறார்.

திராட்சை தோட்டங்களுக்குப் பெயர் பெற்ற கஃபர்மிஷ்கி  மலைப்பகுதியில், 4 தலைமுறையாக திராட்சை விவசாயத்தில் ஈடுபட்டுவரும் குடும்பத்தில் பிறந்த கமல் சைக்காளி  என்பவர் அழிந்து வரும் திராட்சை இனங்களை பாதுகாக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளார்.

ஒவ்வொரு ரகத்திற்கும் 3 கொடிகள் வீதம் 72 ரக திராட்சைகளை தனது தோட்டத்தில் வளர்த்து வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments