திருப்பதி கோயில் பிரமோற்சவத்தின் 8வது நாள் விழா.. தங்க குதிரை வாகனத்தில் கல்கி அலங்காரத்தில் பெருமாள் வீதி உலா..!

0 2884

திருப்பதியில் பிரமோற்சவத்தை முன்னிட்டு தங்க குதிரை வாகனத்தில் கல்கி அலங்காரத்தில் வீதி உலா வந்த பெருமாளை பெருந்திரளான பக்தர்கள் தரிசித்தனர்.

வீதி உலாவின்போது தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள் கோலாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் ஆடியபடி பங்கேற்றனர்.

பிரமோற்சவத்தின் 8வது நாளான இன்று காலையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமியின் தேரோட்டம் மாடவீதிகளில் நடைபெற்றது. நாளை இரவு கொடி இறக்கப்பட்டு பிரம்மோற்சவம் நிறைவடைகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments