பெங்களூருவில் சாலைப் போக்குவரத்தின் போது மருத்துவ உதவி பெற கியூ.ஆர். கோடு வசதி..!

0 2208

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சாலைப் போக்குவரத்தின் போது உடனடியாக மருத்துவ உதவி பெற கியூ.ஆர். கோடு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சாலையோர விளக்கு கம்பங்களில் ஒட்டப்பட்டிருக்கும் கியூ.ஆர். கோடை ஸ்கேன் செய்து ஆம்புலன்ஸ் மூலம் இருக்கும் இடத்திலே மருத்துவ உதவிகளை பெறும் வசதியை நகர போக்குவரத்து போலீசார், மணிப்பால் மருத்துவமனையுடன் இணைந்து கொண்டு வந்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments