வாக்கிங் அழைத்து சென்ற போது உரிமையாளரைப்போலவே நொண்டியபடி நடந்து சென்ற நாய் - வைரலாகும் வீடீயோ

0 1881

தனது உரிமையாளர் காலில் அடிபட்டுள்ளதை உணர்ந்த நாய் அவரைப் போலவே தானும் நொண்டி நடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காலில் அடிபட்டு கட்டுப்போட்டுள்ள முதியவர் ஒருவர் தனது நாயை வாக்கிங் அழைத்து செல்கிறார். முதியவர் ஊன்று கோலுடன் காலை தாங்கி தாங்கி நடந்து செல்வதை பார்த்த அவரது நாயும் அவரைப் போலவே காலை நொண்டி நடந்து செல்கிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments