500 நாட்களில் 26ஆயிரம் கோடியில் நிறுவப்படுவதாக அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தகவல்..!

0 1869

500 நாட்களில் 25 ஆயிரம் மொபைல் டவர்களை நிறுவ 26 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் கூறினார்.

டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு நாடு முழுவதும் இணையதள இணைப்பு அவசியம் என்பதால் இத்திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இத்திட்டம் பாரத் பிராட்பிராண்ட் நெட்வொர்க் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments