"உயிரை எடுக்கத் தயாரில்லை" ராணுவத்தில் பணியாற்ற அழைக்கப்பட்ட 'ராப்' இசை கலைஞர் தற்கொலை..!

0 1851

உக்ரைன் போரில் பங்கேற்க 3 லட்சம் ரஷ்யர்களை அணி திரட்டுமாறு அதிபர் புடின் உத்தரவிட்டிருந்த நிலையில், ராணுவத்தில் பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்ட ரேப் இசை கலைஞர் ஒருவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இவான் விடாலிவிக் (Ivan Vitalievich) என்ற அந்த ராப் இசை கலைஞர், ராணுவத்தில் சேர்ந்து ஒருவரின் உயிரை எடுக்கத் தான் தயாரில்லை எனக்கூறி வீடியோ வெளியிட்டுவிட்டு, பத்தாவது மாடியிலிருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments