தசரா விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நாளை ஹிமாச்சல செல்கிறார்...

0 1647

ஹிமாச்சல பிரதேச மாநிலம் குலுவில் நாளை நடைபெற உள்ள தசரா விழாவில்  பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

குலுவின் தல்பூர் மைதானத்தில் பல்வேறு தெய்வங்களின் உருவங்களுடன் ஊர்வலமாக செல்லும் ரத யாத்திரையையும் அவர் பார்வையிடுகிறார். 

தசரா கொண்டாட்டத்திற்காக ஹிமாச்சல பிரதேசத்திற்கு பிரதமர்  செல்வது இதுவே முதல் முறையாகும். பிரதமர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments