ஆட்டோ மீது கார் மோதி விபத்து - இருவர் காயம்..!

0 1719

கேரளாவில் ஆட்டோ மீது கார் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

வயநாடுக்குட்பட்ட மீனங்காடி தேசிய நெடுஞ்சாலையில் ரோட்டை கடக்க முயன்ற ஆட்டோ மீது கார் மோதியது. மோதிய வேகத்தில் ஆட்டோவும், காரும் ரோட்டில் கவிழ்ந்தன. இந்த விபத்தில் இருவர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments