திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு மகாதேரோட்டம்

0 1734

திருப்பதி பிரம்மோற்சவத்தின் 8ஆம் நாளான இன்று முக்கிய விழாவான ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி மகாதேரோட்டம் நடைபெற்றது.

நான்கு மாட வீதிகளில் வலம் வந்த மலையப்ப சுவாமியை கோவிந்தா கோவிந்தா என்ற கோஷங்களுடன் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர்.

கடந்த 27ஆம் தேதி தொடங்கிய பிரம்மோற்சவ விழாவில் 8ஆம் நாளான இன்று இரவு இறுதி வாகன சேவையான குதிரை வாகனத்தில் கல்கி அவதாரத்தில் சுவாமி அருள்பாலிக்க உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments