ஜம்மு காஷ்மீரில் சிறைத்துறை டிஜிபி எச்.கே.லோஹியா கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை..!

0 1771
ஜம்மு காஷ்மீரில் சிறைத்துறை டிஜிபி எச்.கே.லோஹியா கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை..!

ஜம்மு காஷ்மீரில் சிறைத்துறை டிஜிபி எச்.கே.லோஹியா படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

லோஹியாவின் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதற்கட்ட தகவலின்படி லோஹியாவின் வீட்டு உதவியாளர் ஒருவருக்கு இந்தக் கொலையில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

உதவியாளர் தலைமறைவாக இருப்பதால் அவரை தேடும் பணி நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments