உக்ரைன் போரில் ஒரு காலை இழந்த ராணுவ வீரர்.. பெண் தோழியிடம் காதலைத் தெரிவிக்கும் வீடியோ வைரல்..!

0 2260

போரில், ஒற்றை காலை இழந்த உக்ரைன் ராணுவ வீரர் ஒருவர் பெண் தோழியிடம் காதலைத் தெரிவிக்கும் காணொலி இணையத்தில் வைரலாகி உள்ளது.

போர்முனையிலிருந்து திரும்பிய அந்த ராணுவ வீரர், கண்கள் கட்டப்பட்டிருந்த பெண் தோழி முன் ஒரு காலில் முழங்காலிட்டபடி திருமணம் செய்துகொள்வாயா எனக் கேட்டார்.

தயக்கமின்றி அந்த பெண்ணும் சம்மதம் தெரிவிக்க அங்கிருந்தவர்கள் கரகோஷம் எழுப்பி அவர்களை உற்சாகப்படுத்தினர்.

">

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments