சென்னை துறைமுகம் - மதுரவாயல் மேம்பாலச் சாலை திட்டப் பணிகள் 2024 டிசம்பரில் முடிவடையும்-அமைச்சர் நிதின் கட்காரி

0 1706

சென்னை துறைமுகம் - மதுரவாயல் மேம்பாலச் சாலை திட்டப் பணிகள் 2024ஆம் ஆண்டு டிசம்பரில் முடிவடையும் என்றும் அதன்பின், துறைமுகத்தின் சரக்குகளை கையாளும் திறன் 48% அதிகரிக்கும் என்றும் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து டிவிட்டரில் பதிவிட்ட அவர், தடையற்ற பன்னோக்கு போக்குவரத்து இணைப்பை அளிக்கும் வகையில், 5 ஆயிரத்து 800 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடைபெறுவதாக கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments