17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் 'போக்சோ'வில் கைது

0 2663

சென்னையில், திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ராமாபுரத்தில் உள்ள ஒரு கடையில் வேலைபார்த்து வந்த அந்த சிறுமியை, அருகே DLF வளாகத்தில் உள்ள கேண்டீனில் பணியாற்றி வந்த அம்புரோஸ் என்பவர் காதலித்து கர்ப்பமாக்கியதாகவும், பின் திருமணம் செய்ய மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை சிறுமிக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்த நிலையில், மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் அம்புரோஸ் கைது செய்யப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments