டி-20 கிரிக்கெட்டில் இரட்டை சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்..!

0 4735

தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக நேற்று நடந்த இரண்டாவது டி 20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் இரட்டை சாதனைகளைப் படைத்தார்.

குறைந்த பந்துகளில் அதிவேக அரை சதம் எடுத்தது,  மற்றொன்று டி 20 போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்களைக் கடந்த இந்திய வீரர்களின் வரிசையில் மூன்றாவதாக இணைந்தது என்ற சாதனைகளை படைத்தார்.

அதிவேகமாக ஆயிரம் ரன்களை கடந்தவர்களில் முதலாம் இடத்தில் விராட் கோலியும், இரண்டாம் இடத்தில் கே.எல்.ராகுலும் உள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments