நேபாளத்தின் மனாஸ்லு மலையில் ஒரே வாரத்தில் 2-வது முறையாக மீண்டும் பனிச்சரிவு - 2 பேர் பலி..!

0 2466
நேபாளத்தின் மனாஸ்லு மலையில் ஒரே வாரத்தில் 2-வது முறையாக மீண்டும் பனிச்சரிவு - 2 பேர் பலி..!

நேபாளத்தில் உள்ள மனாஸ்லு மலையில் இன்று மீண்டும் மிகப்பெரிய அளவில் பனிச்சரிவு ஏற்பட்டது.

8,163 மீட்டர் உயரமுள்ள உலகின் 8-வது உயரமான மலையான மனாஸ்லு மலையில் ஒரே வாரத்தில் 2-வது முறையாக பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.

பனிச்சரிவு வருவதை கண்டதும் முகாமில் இருந்தவர்கள் சிதறி ஓட ஆரம்பித்தனர். பனிச்சரிவில் 2 பேர் உயிரிழந்ததுடன், 30-க்கும் மேற்பட்ட கூடாரங்கள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments