உலகத்தை கற்றுத்தர புத்தக வாசிப்பு முக்கியம் என்பதால் அனைவரும் வாசிக்க வேண்டும் - இயக்குனர் வெற்றி மாறன்

0 3398
உலகத்தை கற்றுத்தர புத்தக வாசிப்பு முக்கியம் என்பதால் அனைவரும் வாசிக்க வேண்டும் - இயக்குனர் வெற்றி மாறன்

அலைபேசி பயன்பாடு அதிகரித்ததால், புத்தக வாசிப்பு குறைந்து நினைவாற்றலும் குறைந்து வருவதாக இயக்குனர் வெற்றி மாறன் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில், பாரதி புத்தகாலயம் சார்பில் சிறுவர்களுக்கான புத்தகங்களை விற்பனை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள 'அரும்பு ' புத்தக விற்பனையகத்தை, முன்னாள் ஆளுநரும், காந்தியடிகள் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தியும், இயக்குநர் வெற்றிமாறனும் திறந்து வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments