முதியவர்களுக்கு உதவும் வகையில் ஜப்பானில் புதிய வடிவிலான ரோபோ உருவாக்கம்..!

0 2361

வயதானவர்களுக்கு உதவும் வகையில்  புதிய  வடிவிலான ரோபோ ஜப்பானில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜப்பானை சேர்ந்த கவாசகி நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த ரோபோவிற்கு பெக்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

நான்கு கால்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோ வயதானவர்கள் அமர்ந்து செல்லும் வகையிலும், பொருட்களை சுமந்து செல்லும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments