தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து கே.பாக்யராஜ் நீக்கம்..!

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து இயக்குநர் கே.பாக்யராஜ் மற்றும் நடிகர் ஏ.எல்.உதயா ஆகியாரை 6 மாதத்திற்கு நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.
நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில், விஷால் தலைமையிலான பாண்டவர் அணி அனைத்து பதவிகளிலும் வெற்றி பெற்றது.
இந்நிலையில், நடிகர் சங்கத்திற்கும், புதிய நிர்வாகிகளின் நன்மதிப்பை கெடுக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி இயக்குநர் கே.பாக்யராஜ் மற்றும் நடிகர் ஏ.எல்.உதயா ஆகியோரை சங்கத்திலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளனர்.
Comments