படப்பிடிப்பு முன் திரண்ட ரசிகர்களை நேரில் சந்தித்த நடிகர் விஜய்.. தளபதி தளபதி என கதறிய ரசிகர்கள்!

0 2603

சென்னை எண்ணூரில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய் ரசிகர்களை சந்தித்தார்.

கடந்த ஞாயிறு முதல் எண்ணூர் அனல் மின் நிலையம் அருகே குடியிருப்பு பகுதியில் நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் படமாக்கப்பட்டு வருகிறது .இந்நிலையில் விஜயைக் காண திரளான ரசிகர்கள் படப்பிடிப்பு அரங்கிற்கு வெளியே காத்திருந்தனர்.

தகவல் அறிந்த விஜய் படப்பிடிப்பு முடிந்தவுடன் அரங்கினை விட்டு வெளியே வந்து  ரசிகர்களின் கூட்டத்தை பார்த்து மகிழ்ச்சியுடன் கை அசைத்தார். ரசிகர்களும் விஜயை பார்த்த மகிழ்ச்சியில் உற்சாகத்துடன் தங்களின் கையை அசைத்தனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments